fbpx

பொதுவாக பலருக்கும் கடவுளின் மீதும் நல்ல சக்திகள் மீதும் எந்த அளவிற்கு நம்பிக்கை இருக்கிறதோ அதே அளவிற்கு தீய சக்திகளான பில்லி, சூனியம், ஏவல் போன்றவைகளின் மீதும் அளவுக்கதிகமாக நம்பிக்கை வளர்ந்து கொண்டே செல்கிறது. நவீன காலகட்டத்திலும் கூட மனிதனை மிஞ்சிய அபரிமிதமான சக்திகளும், அமானுஷ்யங்களும் இருந்து வருவது என்பது மறுக்க முடியாத உண்மைதான்.

இவ்வாறு …

இன்றைய காலத்தில் உலகம் எவ்வளவுதான் டிஜிட்டல்மயமாகிவிட்டாலும் ஆன்மிகம், பேய்கள், பில்லி, சூனியம்-ஏவல் போன்ற விஷயங்கள் குறித்த மர்மங்களும் உலாவி வருகின்றன. இதில் ஏலியன் இருக்கிறதா என்ற தகராறு வேறு ஏற்படுகிறது. நம் முன்னோர்கள் பில்லி சூனிய விஷியத்தில் நம்பிக்கை வைத்திருந்தனர். அதனை விரட்டியடிக்க வீட்டு வாசலில் கண்ணாடி வைப்பது, துஷ்ட தேவதை வீட்டிற்கு வந்தாலும் விரட்டிவிடும். …