Space Walking: விண்வெளியில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் போலாரிஸ் விண்கலத்தில் பயணம் செய்யும் தொழிலதிபர் விண்வெளி நடைபயிற்சி மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ் போலாரிஸ் டான் விண்கலம் கடந்த 10ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. தொழிலதிபர் ஜாரெட் ஐசக்மேன் தலைமையிலான 4 பேர் குழுவினர், 5 நாள் பயணமாக பூமியைச் சுற்றி வருகின்றனர். …