fbpx

Boat capsizes: மொராக்கோ அருகே 80க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பெயினுக்கு செல்ல முயன்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகள் நோக்கி புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அதாவது, கடந்த ஜனவரி 2 ஆம் தேதி …

Boat accident: மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயினுக்கு பயணித்த படகு ஒன்று, மொராக்கோவிற்கு அருகே கவிழ்ந்ததில் 25 மாலி நாட்டவர்கள் உட்பட குறைந்தது 70 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் இருந்து ஸ்பெயினுக்கு படகில் அகதிகள் சென்றது. இந்தப் படகில் 80 பேர் இருந்தனர். ஸ்பெயினில் குடியேறுபவர்களுக்கான அட்லாண்டிக் கடல் பாதையை …

“Werewolf Syndrome”: ஸ்பெயினில் வேர்வொல்ஃப் சிண்ட்ரோம் என்ற அரியவகை நோய் பாதிப்பால் 11 குழந்தைகள் முகம், கால், முதுகில் முடிகளுடன் பிறந்துள்ளன. இதற்கு பெற்றோர்கள் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்திய மருந்தே காரணம் என்று தெரியவந்துள்ளது.

மினாக்ஸிடில் ஆரம்பத்தில் ரத்த அழுத்தத்திற்கான வாய்வழி மருந்தாக உருவாக்கப்பட்டது, இது ரத்த விநியோகத்தை அதிகரிப்பதன் மூலமும் ஹேர் ஃபாலிக்கிள்ஸை தூண்டுவதன் …

மோகன்லால், இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர். பெரும்பாலும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், ஒன்பது முறை கேரள மாநில அரசு விருதையும் பத்து முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றிருக்கிறார். தேசிய அளவில், மிகச்சிறந்த நடிகர் விருதிற்கான மிகவும் அதிகமான பரிந்துரைகள் பெற்ற ஒரே நடிகர் இவரேயாவார். திரை துறையில் இத்தனை புகழ் …

Spain Flood: ஸ்பெயின் நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வலேன்சியா மாகாணத்தில் பெய்த கனமழையால் 12க்கும் மேற்பட்ட நகரங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தது. பரியோ டிலா …

கனமழையை தொடர்ந்து ஸ்பெயினின் கிழக்குப் பகுதியான வலென்சியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்தனர். இதனால் சாலைகள் மற்றும் நகரங்கள் நீரில் மூழ்கின. கார்கள் மற்றும் மரங்கள் நீரில் அடித்து செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வலென்சியாவின் பிராந்தியத் தலைவர் கார்லோஸ் மசோன், ஒரு செய்தியாளர் கூட்டத்தில் சிலர் அணுக …

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையே அமைந்துள்ள ஃபெசன்ட் தீவை பற்றிதான் நாம் தெரிந்துக்கொள்ள போகிறோம். இவ்விரு நாடுகள் தான் ஃபெசன்ட் தீவை 6 மாதங்களுக்கு ஒருமுறை மாறி மாறி ஆட்சி செய்கின்றன.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையே அமைந்துள்ளது ஃபெசன்ட் தீவு. 200 மீட்டர் நீளமும் சுமார் 40 மீட்டர் அகலமும் கொண்ட இந்த தீவு …

Euro 2024: ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் …

World’s oldest wine: ஸ்பெயினில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கல்லறையில் புதைக்கப்பட்ட உலகின் பழமையான ஒயின் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயினின் கார்மோனா என்ற பகுதியில் 2019ம் ஆண்டு ரோமானிய கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த போது ஆராய்ச்சியாளர்களுக்கு ஓர் அதிசயம் கிடைத்தது. கல்லறை அருகே செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் மண் பானை கண்டுபிடிக்கப்பட்டது. …

8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின்; அனைவரின் ஆதரவோடு, அரசின் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டிவிடும் முயற்சிகளில், 2024-ஆம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். பிப்ரவரி 7-ஆம் தேதி …