18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 15-ஆம் தேதி தொடங்கும் என்று வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. சபையின் உறுப்பினர்களாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதன் மூலம் ஜூன் மூன்றாவது வாரத்தில் முதல் அமர்வு தொடங்கும், மேலும் இரண்டு நாட்களுக்கு சத்தியப்பிரமாணம் தொடர வாய்ப்புள்ளதாகவும், அதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் நியமிக்கப்படுவார் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. …
Speaker
தமிழக அரசின் பட்ஜெட் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. அரசு மரபுப்படி ஆளுநர் உரை பின் சட்டசபை கூட்டங்கள் தொடங்கும். இந்நிலையில் தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி நிராகரித்தார். மேலும் 4 நிமிடங்கள் மட்டுமே உரை நிகழ்த்திய அவர் சட்டப்பேரவையில் …
சட்டப் பேரவையில் யாரை, எங்கு அமரவைக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு என அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக் கூட்டம் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 19-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது. வரும் பிப்ரவரி 20-ம் தேதி மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. நடப்பு ஆண்டின் முதல் …