நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் அமைக்கு எதிரான மனுக்களை விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், தேசிய நீதிபதி நியமன ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.இந்த சட்டம் அரசமைப்புக்கு எதிரானது என்று கூறி, அதனை கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. …