எர்ணாகுளம்-பிரம்மபூர் முன்பதிவற்ற வாராந்திர சிறப்பு ரயிலின் இயக்கம் மார்ச் 4 முதல் ஏப்ரல் 1 தேதி வரை நீட்டிப்பு. தாம்பரம் – சந்திரகாச்சி அதிவேக சிறப்பு ரயிலின் இயக்கம் பிப்ரவரி 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் இந்த ரயிலின் இயக்கம் பிப்ரவரி 15 முதல் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம்-பிரம்மபூர் முன்பதிவற்ற வாராந்திர சிறப்பு ரயிலின் இயக்கம் மார்ச் 02-ம் தேதி முதல் மார்ச் […]

பொதுவாக பண்டிகை காலம் என்று வந்துவிட்டால் மாநில அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல மத்திய அரசு சார்பாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இது போன்ற சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டால் அதற்கான பயண சீட்டுகள் அறிவிக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிடும். அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசி மற்றும் வாரணாசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று […]

எர்ணாகுளம் முதல் வேளாங்கண்ணி வரை சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எர்ணாகுளம் முதல் வேளாங்கண்ணி மற்றும் வேளாங்கண்ணி முதல் எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. சனிக்கிழமைகளான ஜூலை 8,15, 22, 29, ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது […]

கோடை காலத்தை முன்னிட்டு நெரிசலை சமாளிக்க 217 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ஆண்டு கோடை காலத்தில் ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளின் கூடுதல் நெரிசலை சமாளிக்கவும், 217 சிறப்பு ரயில்கள் மூலம் கூடுதலாக 4010 சிறப்பு போக்குவரத்திற்கு இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. ரயில்வே வழித்தடங்களில் நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களை இணைத்து சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென்மேற்கு ரயில்வேயில் அதிகபட்சமாக 69 சிறப்பு ரயில்களும், தென் மத்திய ரயில்வேயில் 48 சிறப்பு ரயில்களும், […]