அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் (நெசெட்) உரையாற்றினார்.. அப்போது எம்.பிக்கள் எழுந்து நின்று கைதட்டி ட்ரம்பை பாராட்டினர்.. அமர்வின் போது, வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி ஆகியோர் அமெரிக்க-இஸ்ரேல் உறவுகளை வலுப்படுத்துவதில் வகித்த பங்கிற்காக சிறப்புப் பாராட்டுதல்களைப் பெற்றனர். நெசெட்டில் உரையாற்றிய ட்ரம்ப், இதை “ஆழ்ந்த மகிழ்ச்சி, உயர்ந்து வரும் நம்பிக்கை […]
Speech
ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவது குறித்து தோனி சூசமாக பேசியுள்ளது வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டனாக ரசிகர்களால் கொண்டாடப்படும், மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வு பெறுவார் என்று அடிக்கடி செய்திகள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. 43 வயதான தோனி, கடந்த 2020ம் ஆண்டே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி […]
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இந்த சூழலில், மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. கேள்வி நேரத்துக்கு பிறகு, பகல் 12 மணிக்கு ஆபரேஷன் […]
“இன்றைய கலவரமான காலகட்டத்தில், யோகா அமைதியை ஏற்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவி. இது மனிதன் உள்ளமைவையும் உடலையும் ஒருங்கிணைக்கும் ஒரு சக்தி என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஏராளமானோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அவரை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது பேசிய மோடி, 11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள […]