நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு வேகக் கட்டுப்பாடு தொடர்பான விதிகள் முக்கியமானவை. இந்த நிலையில், விரைவுச்சாலைகளில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வழங்கியதாகக் கூறப்படும் அறிவுறுத்தல் கவனம் பெற்றுள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட வேக வரம்பை மீறினால் அபராதம் விதிக்கப்படாது எனப் பொதுவான அனுமதியாக இதைப் புரிந்துகொள்ளக் கூடாது. விரைவுச்சாலைகளில் ஒவ்வொரு வாகனத்துக்கும் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பு உள்ளது. […]

இந்த அண்டத்தில் உள்ள எல்லாக் கோள்களும் ஏதோ ஒரு விசைகொண்டு ஏதோ ஒரு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் குறிப்பிட்ட பொருளைச் சுற்றி வந்தால் அதை ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொள்கிறோம். அப்படிப் பால் வீதியில் உள்ளது நம் சூரியக்குடும்பம். சூரியனைச் சுற்றி 8 கோள்களும் தனக்கான நிறை, விசை, வேகம் கொண்டு தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றிக்கொண்டும் இருக்கின்றன. பூமியின் விட்டம் 12,742 […]