வெளி நாடுகளுக்கு இல்லையென்றால் கூட பரவாயில்லை, வெளி மாநிலங்களுக்காவது விமானத்தில் ஒரு முறை பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால் பயணம் செல்ல விரும்பினால் மட்டும் போதுமா, விமானத்தின் டிக்கெட் விலைக்கு பதில் நாம் ரயில்களிலோ அல்லது பஸ்களிலோ சென்று விடுவோம். குறைந்த பட்ஜெட்டில் விமான டிக்கெட் கிடைத்தால் விமானத்தில் பயணிக்கலாம் என்று காத்துக்கிடப்பவர்களுக்கு இதுவே சரியான நேரம். ஆம், நாட்டின் மிகப்பெரிய விமான […]

மோசமான வானிலை காரணமாக சீனா சென்ற ஸ்பைஸ்ஜெட் சரக்கு விமானம் கொல்கத்தா திரும்பியது. ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று ஸ்பைஸ்ஜெட் போயிங் 737 சரக்கு விமானம் கொல்கத்தாவில் இருந்து சீனாவின் சோங்கிங்கிற்கு இயக்க திட்டமிடப்பட்டது. புறப்பட்ட பிறகு, வானிலை ரேடார் வானிலையைக் காட்டவில்லை. எனவே மீண்டும் கொல்கத்தாவிற்கு திரும்ப முடிவு செய்தது. விமானம் கொல்கத்தாவில் பத்திரமாக தரையிறங்கியது” என்று தெரிவித்துள்ளார்.. கடந்த 24 மணி நேரத்தில் […]

டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது.. ஸ்பைஸ்ஜெட்டின் SG-11 என்ற விமானம் இன்று டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்டது.. ஆனால் செல்லும் வழியிலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து , அந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.. எனினும் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்படுவது இது […]

நடுவானில் பறந்தபோது கேபினில் இருந்து புகை வந்ததால் ஜபல்பூர் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது.. இன்று காலை டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது.. அப்போது 5,000 அடி உயரத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் பறந்தபோது கேபினில் புகை வந்ததை பணியாளர்கள் கண்டுபிடித்தனர்.. இதை தொடர்ந்து விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது.. பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறங்கினர்.. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமான சேவை தொடர்பாளர் […]