fbpx

மலேசியா மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிரணாய் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீரர் வெங் ஹாங் யாங்கை இந்திய வீரர் பிரணாய் வென்றார். முதல் சுற்றை 21-19 என்ற கணக்கில் பிரணாய் கைப்பற்றினார்.

2 வது சுற்றை 23-13 என்ற கணக்கில் வெங் ஹாங் கைப்பற்றினார். …

கோடைகால விடுமுறையை முன்னிட்டு மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்‌, தருமபுரி பிரிவுசார்பாக 01.05.2023 முதல்‌ 15.05.2023 வரை மாவட்ட விளையாட்டரங்கம்‌, தருமபுரியில்‌ தடகளம்‌, கால்பந்து, ஹாக்கி, வாலிபால்‌ ஆகிய விளையாட்டுக்களில்‌ கோடைகால பயிற்சி முகாம்‌ நடைபெறவுள்ளது. பயிற்சி முகாம்‌ காலை 6.30 மணி …

நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் பென்ஷன் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

விளையாட்டுத் துறையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் ரூ.6,000/- வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி …

சமீபத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  கார்த்திக் எனும் இளைஞர் இந்திய ஹாக்கி அணியின் சார்பாக விளையாடுவதற்கு கடந்த மே மாதத்தில் தேர்வாகி இருந்தார். இத்தகைய நிலையில், கார்த்திக் உரியமுறையில் பயிற்சி பெறவும், அடுத்தகட்ட நிலைக்கு செல்வதற்கும் தகுந்த வசதிகள் இன்றி தவித்து வந்தார்.

இவ்வாறு பெற்றோர்களின் வறுமையை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடனே அந்த …