fbpx

கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் ( Staff Selection Commission – SSC) வெளியிட்டுள்ளது. SSC கான்ஸ்டபிள் (GD- General Duty) தேர்வு 2022க்கான தற்காலிக காலியிடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ssc.nic.in என்ற ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பட்டியலைச் சரிபார்க்கலாம். இந்த ஆட்சேர்பு நடவடிக்கை மூலம் மொத்தம் 46,435 காலி …