fbpx

இஸ்ரேல் – ஹமாஸ் போரால் பாதிக்கப்பட்ட காசா நகருக்கு ஸ்டார் லிங்க் நிறுவனம் இணைய சேவையை வழங்க இருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

கடந்த 7-ந்தேதி, இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்தது. இசை …