fbpx

அன்பின் சின்னமான தாஜ்மஹால் அதன் வெள்ளை கற்கள் மற்றும் அழகிய வேலைப்பாடுகளுக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. ஆனால், எந்தக் கல் அதை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது தெரியுமா? இன்று இந்தக் கல்லைப் பற்றியும், இந்த கல்லை வீட்டில் நிறுவ விரும்பினால், அதற்கு எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தாஜ்மஹாலில் பயன்படுத்தப்படும் …

திண்டுக்கல் அருகே, 12-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி அருகே பழமையான 4 அடி உயரம், 6 அடி நீளம் கொண்ட நடுகல் இருப்பதை ஆய்வு குழுவினர் கண்டுபிடித்தனர்.

தாமரைப்பாடி அருகே, கண்டுபிடிக்கப்பட்ட நடுகல்லில் 2 வீரர்களுடன் ஒரு பெண் இருக்கிறார்.அடுத்ததாக இரு நாகங்கள் இணைந்த நிலையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இது …

மேற்கு வங்கத்தை சேர்ந்த நூர்தீன் ஷேக் என்பவர் தனது மனைவியுடன் திருப்பூர் மாவட்டம் மடத்திகுளத்தில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில் சொந்த ஊருக்கு சென்ற அவர், அங்குள்ள கோழிப்பண்ணைக்கு வேலைக்கு திரும்பினார்.

கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது, ​​மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு நூர்தீன் ஷேக் தனது மனைவி ரக்ஷிதாவை அம்மி கல்லால் …

சுறுநீரக கற்கள் வந்தால் பலரும் அவதிப்படுவதை பார்க்கவே முடியவில்லை. அதனை அறுவை சிகிச்சை செய்து தான் குணப்படுத்த வேண்டும் என்பது தேவையில்லை. நாம் உண்ணும் உணவில் சிறிது மாற்றங்களை செய்தாலே போதுமானது. 

முதலில் அன்றாட வாழ்வில் அனைத்து உணவிலும் உள்ள உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மசாலா, காரம், புளி ஆகியவற்றை சேர்த்தும் …

கோவை மாவட்ட பகுதியில் உள்ள சுந்தராபுரம் பிள்ளையார்புரம் சிட்கோ பகுதியில் எலக்ட்ரீசியனான ரங்கன் என்பவர் தனது மனைவி ஈஸ்வரி என்பவரை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

ரங்கனுக்கு குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன் – மனைவிக்கு ஆகியோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. …