எலுமிச்சை விலை உயரும்போது, வாங்கிய பழங்கள் சில நாட்களிலேயே காய்ந்து போனால் கவலையாகத்தான் இருக்கும். சமையல் முதல் ஜூஸ் தயாரிப்பது வரை பல தேவைகளுக்குப் பயன்படும் எலுமிச்சையை, முறையாகச் சேமித்தால் அதன் ஈரப்பதத்தையும் சாற்றையும் நீண்ட நாட்களுக்குத் தக்கவைத்துக்கொள்ள முடியும். இதற்காகப் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டிலேயே பின்பற்றக்கூடிய சில எளிய வழிகள் உள்ளன. எலுமிச்சையைச் சேமிப்பதற்கான வழிகள் 1. அறை வெப்பநிலையில் வைப்பதைத் […]