மத்திய கிழக்கில் போர்நிறுத்தத்திற்கான முக்கிய புள்ளிகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறக்க முடியவில்லை. ஏனெனில், அந்த நீர்வழியில் ஈரான் புதைத்த கண்ணிவெடிகள் அனைத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் அவற்றை அகற்றும் திறனும் ஈரானிடம் இல்லை என்று நியூயார்க் டைம்ஸ் (NYT) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.. ஈரானின் ஆதரவுடன் அல்லது ஆதரவின்றி அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நேரடிக் கோரிக்கையைத் தொடர்ந்து, அசாலூயே எரிவாயு வளாகத்தில் உள்ள ஈரானின் முக்கிய எரிவாயு ஆலை மீதான கூடுதல் தாக்குதல்களை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்திவிட்டது.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த தகவலை தெரிவித்தார்.. செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தன்னிச்சையாக நடத்தியதாக வலியுறுத்தினார். மேலும், “ஈரானிய ஆட்சி உடைந்து வருவதற்கான பல அறிகுறிகள் உள்ளன. அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 20 நாள் […]