தற்போதைய காலகட்டத்தில், பள்ளிகளிலும் சரி, கல்லூரிகளிலும் சரி ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழங்குவது வழக்கமாகி வருகிறது.
படிப்பதற்காக, ஆசிரியர்களை நம்பி செல்லும் மாணவிகளை, பாலியல் தொல்லை வழங்கி, அவர்களை துன்புறுத்தும் விதமாக ஆசிரியர்கள் நடந்து கொள்வது வேதனைக்குரிய விஷயமா உள்ளது.
அந்த வகையில், கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த கௌரவ …