திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல அளவில் மாநில கல்விக் கொள்கை குறித்து கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில், கலந்துகொண்ட பலரும் கல்விக் கொள்கைகள் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இத்தகைய சூழலில், அரசு பள்ளி மாணவர் ஒருவர், இந்த […]