பிரதமர் மோடியின் விமர்சகர் என்று அறியப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து பாஜகவும், மோடியையும் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விவாதத்தில் பிரதமர் மோடி பேசியதை சுப்பிரமனியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணிய சுவாமி “ மோடி ஒரு மூளை வளர்ச்சி இல்லாதவர். வீரர்களையும் சில ஜெட் விமானங்களையும் […]
Subramanian Swamy
265 உயிர்களை காவு வாங்கிய அகமதாபாத் விமான விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார். பாஜகவில் இருந்தாலும் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வருபவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. தனது எக்ஸ் தளத்தில் பல்வேறு விஷயங்களில் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வரும் சுப்பிரமணியன் சுவாமி நேற்று நடைபெற்ற விமான விபத்து தொடர்பாக பதிவிட்டு […]