சாதாரணமாக பல இடங்களில் வளரும் கற்றாழையில் மருத்துவ குணம் அதிகமாக உள்ளது. கற்றாழை சருமத்தை பொலிவானதாகவும், உடலை ஆரோக்கியப்படுத்துவதற்கும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. அழகை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் உடலில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களையும் குணப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது.
கற்றாழையின் ஒரு பகுதியை மட்டும் நன்றாக கழுவி விட்டு பத்து நிமிடத்திற்கு அப்படியே வைத்து …