சென்னையில்  உள்ளகரம் என்ற இடத்தில் வசிப்பவர் இளங்கோவன் (20). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ.தமிழ் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். அவர் அதே உள்ளகரம் பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியுடன் நட்புடன் பழகினார். இந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இவர்கள் பல இடங்களுக்கு சுற்றி திரிந்துள்ளனர். இந்நிலையில்இளங்கோவன் மற்றும் மாணவியின் காதல் அவர்களது பெற்றோர்களுக்கு தெரியவந்து கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள். இதனையடுத்து, இளங்கோவன் மாணவியுடன் பேசுவதை நிறுத்தி […]

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் அடுத்த செந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கவுரி (26). இவருக்கும் கேத்தூர் கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜீவன் (4) என்ற மகனும், பாவனா ஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துராஜ் ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துராஜுக்கும், கவுரிக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி […]

பழைய பல்லாவரம், ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் மனிஷா (20). இவரது கணவர் தீனு (27). இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தீனு வேலூர் மாவட்டத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்.  மனிஷா பழைய பல்லாவரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். திருமணமான முதல் வருடத்தில் மனிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஒன்றரை வயதில் உடல்நிலை சரியில்லாமல் குழந்தை உயிரிழந்துள்ளது.  இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு […]

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பொலுகாக் கொல்லை மலை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் கிரீஷ், பொங்கல் விடுமுறைக்காக கடந்த ஜனவரி 13ம் தேதி பெட்டமுகிளாலம் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றார். கிராமத்தில் உள்ள தனது தந்தையின் உறவினர் மகள் நாகம்மா என்ற பெண்ணை கிரீஷ் காதலித்து வந்துள்ளார். நாகம்மா கிரிஷ்விற்கு தங்கை. மற்றும் கிரீஷ் தகாத காதலை ஏற்க மறுக்கும் உறவைக் கொண்டுள்ளனர். கிரிஷ் விடுமுறைக்கு […]

உத்தரபிரதேச மாநில பகுதியில் உள்ள மகாராஜ் கஞ்சில் ஒரே கிராமத்தில் வசிக்கும் 12 வகுப்பு மாணவனும், சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள நினைத்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.  சிறுமி மைனர் என்று கூறி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதனால் மனமுடைந்த இருவருமே பள்ளி வளாகத்திலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக […]

குஜராத் மாநிலம் தாபி நகரில் வசித்து வந்த கணேஷும், ரஞ்சனாவும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் மனம் உடைந்தனர்.  விரக்தியில் இருந்த இருவரும் தற்கொலை முடிவை நோக்கி காதல் ஜோடி தூக்கில் தொங்கி தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இருவரும் இறந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், காதல் ஜோடி சேர்ந்து வாழ முடியாததற்கு நாங்கள் தான் காரணம் என குடும்பத்தினர் […]

மத்தியபிரதேச மாநில பகுதியில் உள்ள போபாலில் வசித்து வருபவர் கிஷோர் ஜாதவ் (40). இவர் அப்பகுதியில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி சீதா (35), காஞ்சன் (15), அன்னு (10), புர்வா (8), அபய் (12) ஆகிய நான்கு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் சில காலமாக கிஷோர் மற்றும் குடும்பத்தார் அதிக பண நெருக்கடியில் இருந்துள்ளனர். இதனால் பெரும் கடனில் சிக்கி தவித்த நிலையில், வறுமையும் இவர்களை வாட்ட […]

நாகப்பட்டினம் மாவட்டம் பகுதியில் உள்ள உப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜம்புகேசவன் (38). இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர்களுக்கு ரோகித், 11, என்ற மகனும், அப்சனா, 10, என்ற மகளும் உள்ளனர். ஜம்புகேசவன், 2014ல் நடந்த கொலை வழக்கில், திருச்சி மத்திய சிறையில் உள்ளார். இதனால், நாகப்பட்டினம் நகராட்சியில் மகேஸ்வரி தற்காலிக களப்பணியாளராக பணியாற்றி வருகிறார்.  மூத்த மகன் ரோஹித் அருகில் வசித்த சித்தி அமுதா என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்தார். […]

திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள கே.கே நகரில் அருகில் உள்ள கே. சாத்தனூர் களத்து மேடு பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவரது மகள் ஜோதிமணி. மகள் முதுகலை படிப்பை முடித்துள்ளார். இவா் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த இளைஞன் அவளை விட வயதில் சிறியவன்.  மேலும், அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், இவர்களின் காதலுக்கு பெற்றோா் சம்மதிக்கவில்லை. அத்துடன் இருவரின் […]

திருநெல்வேலி மாவட்ட பகுதியில் உள்ள மேலசெவலத்தில் பிரேம்குமார் வசித்து வந்தார். இவரது மனைவி நாகர்கோவில் பள்ளிவிளை அம்மன் கோவிலில் உள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், பிரேம்குமாரை அவரது மகன் தர்மராஜ் கவனித்து வந்துள்ளார். மேலும் உடல்நிலை சரியில்லாத தந்தையை தர்மராஜ் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு முதியவர் முதுமையால் அவதிப்பட்டு வரும் தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை […]