தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூருியில் 2-ம் ஆண்டு மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த மாணவர் தற்கொலையில் முக்கியமான கடிதம் சிக்கியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் மாவட்டத்தில் முத்துநாயக்கன்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கண்ணன்-பிரேமலதா தம்பதி. இவர்களுக்கு இளம்பரிதி(18) என்ற மகன் உள்ளார். இவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.
இவர் முதலாம் …