கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறது இந்த சோதனை இன்று 3வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் சோதனை நடந்து வருகின்ற நிலையில், கோயமுத்தூர் மாவட்டம் சூலூரில் உள்ள அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பிளாட் ஒன்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வரும் ஹரி என்ற […]