முன்னணி தொலைக்காட்சியான சன் டிவியில், இராமாயணம் நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்ப உள்ளது. ’ சீதையின் இதயநாயகன் ‘ என்ற பெயரில் விரைவில் தொடங்க உள்ளது.
பழங்கால சமஸ்கிருத காவியாங்களில் ஒன்று, இராமாயணம். இந்த காவியத்தின் கதை கிமு 500 முதல் கிமு 100 வரை நடைபெற்றது. தெரிந்த கதையாக இருந்தாலும் ‘மகாபாரதம்’, ‘இராமாயணம்’ போன்ற …