விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர்கள் பலர். இருக்கிறார்கள் பலவீனம் கலைஞர்கள் சினிமாவில் ஜொலிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்த சூப்பர் சிங்கர்.
தற்போது பெரியவர்களுக்கான 9வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் எந்த ஒரு சீசனிலும் நடக்காதா அதிசயமாக டாப் 10 இடத்திற்கு வரும் போட்டியாளர்களுக்கு ஸ்கூட்டி பரிசாக …