கந்த சஷ்டி வழிபாடும் சூரசம்ஹார நிகழ்வும் முருகனின் படைவீடுகள் மற்றும் பெரும்பாலான முருகத் தலங்களில் மிகவும் கோலாகலமாகக் கடைப்பிடிப்பது வழக்கம். ஆனால், முருகப்பெருமானின் ஒரே ஒரு படை வீட்டில் மட்டும் இந்த கந்த சஷ்டி நிகழ்வு நடைபெறுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அது முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணிகைதான்.
சூரர்களை சம்ஹாரம் செய்து, முருகப்பெருமான் …