பிரதமர் நரேந்திர மோடியின் வாகன ஒத்திகை நடந்து கொண்டிருந்த சாலையில், சைக்கிளில் சென்ற 17 வயது சிறுவனை சூரத் காவலர் ஒருவர் கடுமையாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூரத் நகரில் ரத்தன் சவுக் பகுதியில் பிரதமர் மோடியின் வாகன பேரணி ஒத்திகை நடத்தப்பட்டது. பிரதமரின் வருகையை முன்னிட்டு எந்த விதமான பாதுகாப்பு குறைபாடும் …