fbpx

Green Gowns: மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சை செய்யும் போது, மருத்துவர்கள் பச்சை அல்லது நீல நிற ஆடைகளை தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். இப்படிப் பயன்படுத்துவதற்குக் காரணம் உண்டா? என்று நம்மில் யாரேனும் யோசித்து இருக்குமா?. இந்த நிறங்களில் ஆடைகளை உடுத்துவதற்கு காரணம் உள்ளது.

1914ஆம் ஆண்டு வரைக்கும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வெள்ளை …

Virginity: பிரேசிலில் மீண்டும் கன்னித்தன்மையை உணர வேண்டும் என்பதற்காக இளம்பெண் ஒருவர் ரூ.16 லட்சம் செலவில் ஹைமனோபிளாஸ்டி என்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரேசில் நாட்டை சேர்ந்த இளம்பெண் ரவேனா ஹன்னிலி. 23 வயது இன்ஸ்டா பிரபலமான இவரை 2, 66,000க்கும் அதிகமானோர் பின் தொடர்ந்துவருகின்றனர். இந்தநிலையில், ரவேனா மீண்டும் கன்னித்தன்மையை மீட்டெடுக்க விரும்புவதாகவும், …

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வினோத சம்பவம் மருத்துவர் களையே அதிர்ச்சடைய செய்திருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டைச் சார்ந்த 73 வயது முதியவர் பிறப்புறுப்பில் ஏற்பட்ட வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . மருத்துவர்கள் அவரை சோதித்துப் பார்த்ததில் மூன்று பட்டன் பேட்டரிகள் ஆணுறுப்பில் திணிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக முதியவரிடம் விசாரித்த போது பாலியல் இன்பத்திற்காக 3 பட்டன் பேட்டரிகளை …

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு பல்வேறு நாடுகளும் கடுமையான தண்டனைகளை அமல்படுத்தி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் பொதுவாக கற்பழிப்பு குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது . எனினும் மற்ற நாடுகளில் மனித உரிமை சட்டங்களின் காரணமாக மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. ஆனால் இதற்கு பதிலாக பல கடுமையான தண்டனைகளை வழங்குவதன் மூலம், குழந்தைகளுக்கு …

அமெரிக்காவில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த 6 வயது சிறுமியின் பாதி மூளையை அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் உறக்க நிலையில் வைக்கப்பட்ட சம்பவம் மருத்துவ உலகில் வியக்கத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழக சுகாதார மருத்துவமனை மருத்துவர்கள், ஆறு வயது குழந்தைக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்தனர். சிறுமியின் …

நடிகர்‌ பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக தனியார்‌ மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்‌

நடிகர்‌ பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில்‌ உள்ள தனியார்‌ மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்‌. அவருக்கு சிறுநீரகத்தில்‌ கல்‌ இருப்பது கண்டறியப்பட்டு யூரித்ரோஸ் கோபி லேசர்‌ அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.

அறுவை சிகிச்சைக்கு பின்‌ நடிகர் பிரபு நலமாக உள்ளார் …

ஜார்கண்ட் மாநிலம் குட்டா மாவட்ட பகுதியில் உள்ள வாலிபர் ஒருவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றபோது அவருக்கு குடலிறக்கம் இருப்பது தெரியவந்தது.

அவருக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு, முழு வளர்ச்சியடைந்த பெண் இனப்பெருக்க உறுப்புகள் உடலினுள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கருப்பை மற்றும் அதன் குழாய் உட்பட …

இங்கிலாந்தில் 15 வயது சிறுவனுக்கு ஆணுறுப்புக்குள் சிக்கியிருந்த யூ.எஸ்.பி கேபிள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இங்கிலாந்தில் வசித்து வரும் 15 வயது சிறுவன், பாலியல் பரிசோதனையின் ஒரு பகுதியாக தனது ஆணுறுப்பின் உட்புறத்தை யூ.எஸ்.பி கேபிளைக் கொண்டு அளவிட முயன்றுள்ளார்.. ஆனால் அப்போது எதிர்பாராத விதமாக, கம்பியில் சிக்கியதால் அந்த கேபிளை அகற்ற முடியவில்லை. …