தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யா இன்று தனது 50 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.. திரையில் அறிமுகமான ஆரம்பக் காலக்கட்டத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டு கடின உழைப்பு, விடாமுயற்சி மூலம் தன்னையே செதுக்கிய சூர்யா தற்போது தென்னிந்திய திரையுலகின் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார். நடிகர் சூர்யாவுக்கு அவரின் ரசிகர்களும், திரையுலகினும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் சூர்யாவின் திரை […]

ரெட்ரோ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார்.. ஆர்.ஜே பாலாஜி இயக்கும் இந்த படம் சூர்யாவின் 45வது படமாகும்.. இந்த படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார்.. மேலும் நட்டி, ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்டோ இந்த படத்தில் நடித்துள்ளனர்.. சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமான இவர், கருப்பு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.. […]

கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா – ஜோதிகா காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் டப்பா கார்ட்டெல் வெப் சீரிஸ் வெளியானது. அவர் தொடர்ந்து நடிப்பதற்கு சூர்யா சப்போர்ட்டாக இருக்கிறார். இந்தச் சூழலில் சூர்யா […]