காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியின் வாழ்க்கையில், திருமணம் முடிந்து ஆறு மாதங்களிலேயே எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. வேலை காரணமாக அடிக்கடி வெளியூருக்குச் சென்று வந்த கணவர், மனைவிக்கு தெரியாமல் முன்கூட்டியே வீட்டுக்குத் திரும்பிய நிலையில், அங்கு அவர் கண்ட காட்சி திருமண வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியூரில் வேலை பார்த்து வந்த அந்த இளைஞர், மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வழக்கத்தைவிட […]