முகத்தைப் பார்த்தே ஒருவரின் உயிரியல் வயதைக் கணிப்பதுடன், புற்றுநோயாளிகளின் உயிர்வாழும் வாய்ப்பையும் மதிப்பிடும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஒரு புகைப்படத்தின் மூலம் உடல்நல அபாயங்களைக் கணிக்கும் இந்த ஆய்வு, மருத்துவத் துறையில் புதிய கவனத்தைப் பெற்றுள்ளது. பாஸ்டனில் உள்ள மாஸ் ஜெனரல் பிரிகாம் (Mass General Brigham) மருத்துவ ஆராய்ச்சி அமைப்பைச் சேர்ந்த குழு உருவாக்கிய இந்தத் தொழில்நுட்பம், FAHR-Face என அழைக்கப்படுகிறது. இதுதொடர்பான ஆய்வு […]