Swiggy தனது ஆண்டு ‘How India Eats’ 2025 அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, இந்தியாவின் உணவு பழக்கங்களில் நடைபெறும் மாற்றங்களை விரிவாகச் சித்தரிக்கிறது. டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து, உணவுப் பரிமாணங்களில் மக்கள் துணிச்சலாக புதியவற்றை முயற்சி செய்யத் தொடங்கியுள்ளதால், நாட்டின் உணவுச்சேவை சந்தை பெரிய வளர்ச்சிக்கு தயாராகிறது. இந்தியாவின் உணவுத் துறை வெகுவாக விரிவடைவதுடன், பல்வேறு தளங்களில் வேகமாக மாறி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதாவது, இரவு நேர […]

swiggy, zomato போன்ற நிறுவனங்கள் கமிஷன் தொகையை குறைக்காவிட்டால் உணவு வழங்க மாட்டோம் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நவீன வாழ்க்கை முறைமையில், வீடிலிருந்தபடியே உணவு வாங்கும் வசதியால் ஆன்லைன் டெலிவரி செயலிகள் மக்களிடையே பிரபலமடைந்துள்ளன. ஆனால் சமீப காலமாக ஆன்லைன் தளங்களில் உணவுகளின் ரேட் அதிகரித்து வருகிறது. மேலும், டெலிவரி சார்ஜ், பிளாட்பார்ம் பீஸ், பேக்கிங் பீஸ் என ஏகப்பட்ட கூடுதல் கட்டணங்களையும் போட ஆரம்பித்தன. அதே […]