fbpx

Suicide capsule: சுவிட்சர்லாந்தில் சார்கே என்ற நிறுவனம் ஒரு நிமிட வலியில்லா மரண இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த இயந்திரத்தின் மூலமாக ஒருவர் 5 நிமிடங்களில் வலியில்லாமல் உயிரிழக்க முடியும். சீல் செய்யப்பட்ட அறைக்குள் நைட்ரஜன் வாயுவை செலுத்தி ஒரு சுவிட்சை ஆன் செய்தால் உள்ளே இருக்கும் நபர் தூங்கிவிடுவார் மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டு சில நிமிடங்களில் …

உலகில் வாழும் பெரும்பாலானோருக்கு செல்வம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையும், தேவையும் இருக்கும். ஆனால் சிலர் என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு எதிர்பார்க்கும் செல்வம் கிடைப்பதில்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. உலகில் மிகவும் சொகுசான வாழ்க்கை வாழும் பணக்கார நாடுகள் முதல் அன்றாட உணவுக்கு அல்லல்படும் ஏழை நாடுகள் வரை உள்ளன. இங்கு நாம் …

சுவிட்சர்லாந்தில் கல்லூரி ஆல்பின் பியூ சோலைல் என்ற பள்ளியில் ஆண்டு கட்டணமாக ரூ.1.34 கோடி வசூலிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படிம் உலகின் மிக விலையுயர்ந்த பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கல்வி என்று வரும்போது, ​​நம் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியைக் கொடுக்க ஒவ்வொரு பெற்றோர்களும் முயற்சித்து வருகின்றனர். அதன்படி, தங்கள் …

Euro 2024: ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (‘யூரோ’ கோப்பை) தொடரின் ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி – சுவிட்சர்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டி டிரா ஆனது.

ஜெர்மனியில் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (‘யூரோ’ கோப்பை) தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதன் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் ஜெர்மனி – சுவிட்சர்லாந்து …

தீவிரமான மன அழுத்தம் மன உளைச்சல் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் உலகெங்கிலும் பல லட்சக்கணக்கான மக்கள் தினமும் தற்கொலை செய்து வருகின்றனர். தற்கொலை என்பது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கிறது. மேலும் உலகின் பல்வேறு நாடுகளும் தற்கொலை எண்ணத்திற்கு எதிராகவும் தற்கொலை மனநிலையில் இருக்கும் மக்களை காப்பாற்றுவதற்கும் கவுன்சிலிங் மற்றும் மனநல …

சுவிட்சர்லாந்து நாட்டில் மூடநம்பிக்கையால் ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உலகத்தையே அதிர்ச்சிடைய செய்தது நமக்கு நினைவிருக்கலாம். அந்த சம்பவம் தொடர்பாக தற்போது பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த வருடம் இதே மார்ச் மாதம் 24 ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் மான்ட்ரக்ஸ் நகரில் உள்ள அடுக்குமாடி …