தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட இருவரும் வருகின்ற ஜூன் மாதம் 30ம் தேதி ஒரே நாளில் ஓய்வு பெற உள்ளனர் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடனே தலைமைச் செயலாளராக இறையன்பு அவர்களும் டிஜிபியாக சைலேந்திரபாபு அவர்களும் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தான் வருகின்ற …
Sylendrababu
தமிழ்நாட்டில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே A.K.R.குப்பத்தைச் சேர்ந்த 6 பேர் சென்ற ஞாயிற்றுக்கிழமை அதாவது நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இருவர் உயிரிழந்துள்ளனர்.…
தமிழகத்தில் முதல்முறையாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600/ 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருக்கிறார். இந்த மாணவியை முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து பாராட்டியருடன் எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் …
சமீபகாலமாக தமிழகத்தில் இருக்கும் வட மாநில தொழிலாளர்களை தமிழர்கள் தாக்குவதால் அவர்கள் அச்சமடைந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி வருவதாக ஒரு சர்ச்சை கிளம்பியது. இதனை தவறான செய்தி என்று மாநில அரசும், காவல்துறையும் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் தன்னுடைய வலைதள பக்கத்தில் பீகார் மாநில …
தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு தமிழகஅரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை ஆனாலும் தமிழக அரசும், காவல்துறையும் இதற்கான முயற்சியையும் கைவிடுவதாக இல்லை.
சென்ற 2 நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்ற நான்கு ஏடிஎம்களில் இருந்து 75 லட்சம் ரூபாய் …