துருக்கி மற்றும் சிரியா எல்லையில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.. இதில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.. 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அதை தொடர்ந்து இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4300 ஆக உயர்ந்துள்ளது.. இரு நாடுகளிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. நேற்று அதிகாலை 7.8 …