fbpx

தற்போது இருக்கக்கூடிய விஞ்ஞான உலகத்தில் இயற்கையான உணவுகளையும், உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும் பழங்களையும் நாம் முற்றிலுமாக மறந்தே போய் விட்டோம். அந்த வகையில், நாம் பெரிதாக அறிந்து கொள்ளாத பல்வேறு பழங்களில் ஒன்றுதான் மாங்குஸ்தான் பழம். இந்த பழம் தன்னுள் பல்வேறு ஊட்டச்சத்துக்களை வைத்திருக்கிறது. மங்குஸ்தான் பழத்தின் பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றி தற்போது …

முற்காலத்தில் நவதானிய உணவுகளையும், உடலுக்கு தேவைப்படும் அனைத்து விதமான சத்துக்களையும் வழங்கும் இயற்கையான உணவுகளை நாம் எடுத்துக் கொண்டோம். ஆனால், தற்போது அப்படி அல்ல, துரித உணவுகள் என்று சொல்லப்படும் பல்வேறு இன்னல்களை உடலுக்கு ஏற்படுத்தும் உணவுகளை நாம் சாப்பிட்டு வருகிறோம்.

அதன் காரணமாக தான், இன்று நமக்கு பல்வேறு நோய்கள் வந்து சேருகின்றன. அதில் …

பொதுவாக சமையல் அதிகமாக புளியை சேர்த்துக் கொள்வது நம்முடைய உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்று பலரும் சொல்லி நாம் கேட்டிருப்போம். ஆனால், சமையலில் புளியை சேர்த்துக் கொள்வது என்னென்ன விதமான நன்மையை உடலுக்கு வழங்குகிறது என்பது பற்றி தான் தற்போது நாம் தெரிந்து கொள்ள உள்ளோம்.

இந்த புளியை உணவில் சேர்த்துக் கொள்வதால், நமக்கு ஜீரண …

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய கிழங்கு வகைகளில் ஒன்று தான் சக்கரவள்ளி கிழங்கு. இதை பச்சையாகவும் சாப்பிடலாம்,வேக வைத்தும் சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் இதன் சுவை அனைவரையும் கட்டி போட்டு விடும்.

இந்த கிழங்கில் சுவை மட்டுமல்ல பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் இருக்கின்றன. அந்த ஆரோக்கிய நன்மை பற்றி தான் தற்போது நாம் …

பொதுவாக கர்ப்பிணி பெண்கள் என்றாலே அவர்களின் முகம் மிகவும் பிரகாசமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால், கர்ப்பிணி பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்னர் இருந்ததை விட கர்ப்பம் தரித்த பின்னர் சற்றே அழகாக தென்படுவார்கள். இது இயற்கையான ஒன்றுதான்.

ஆனாலும், கர்ப்பமாக இருக்கக்கூடிய பெண்கள் மேக்கப் சாதனங்களை பயன்படுத்தலாமா? என்ற கேள்வி எழுகிறது .அந்த கேள்விக்கு விடை …

இன்றைய இளம் தலைமுறை தம்பதியினர் கைக்குழந்தையோடு வெளியே செல்லும்போது, பல்வேறு சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. ஆகவே அவர்கள் எந்த விதமான சிரமமும் இன்றி கைக்குழந்தையோடு வெளியே சென்று வருவதற்கு, தேவைப்படுவது என்னென்ன என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

அதாவது கைக்குழந்தையுடன் வெளியில் செல்லும்போது ஒரு சில விஷயத்தில் நிச்சயமாக கவனமுடன் இருப்பது …

பொதுவாக சர்க்கரை நோய் என்றாலே அனைவருக்கும் மிகப்பெரிய தொந்தரவாக இருக்கும். அதிலும் 40 வயதை தாண்டி விட்டாலே, சர்க்கரை நோய் வந்துவிடக் கூடாது என்பதற்காக, பல்வேறு உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவை எப்படி இயற்கையாக நாம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது பற்றி நாம் தெரிந்து …

பொதுவாக ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவரை பார்ப்பதற்காக செல்லும் நபர்கள், அவசியம் வாங்கி செல்வது சாத்துக்குடி பழம் தான். இந்த சாத்துக்குடி பழத்தில் அவ்வளவு நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சாத்துக்குடி பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளதால், எடையை குறைக்க வெகுவாக உதவி புரியும். அதோடு, இந்த சாத்துக்குடி ஜூஸ் களைப்பை …

நாம் சமையலில் பயன்படுத்தும் ஒரு இன்றியமையாத பொருளாக இஞ்சி இருக்கிறது. எந்த ஒரு சமையலிலும், இஞ்சி சேர்த்தால், அந்த பொருள் அவ்வளவு எளிதில் கெட்டுப் போகாது. அதோடு, வீடுகளில் நாம் பயன்படுத்தும் இஞ்சி மூலிகையாகவும் இருக்கிறது. அதோடு, பல்வேறு நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. இஞ்சியை, சாறு பிழிந்து, ஜூஸாக சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளை நம்முடைய உடலுக்கு …

ஆப்பிள் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் ஒரு பழமாக இருக்கிறது. இந்த ஆப்பிளில், புற்றுநோய், நீரிழிவு, இதயம் குறித்த நோய் போன்றவற்றின் அபாயத்தை குறைக்கும் சக்தி இருக்கிறது. அதோடு, மூளை ஆரோக்கியத்தையும், எடை இழப்பையும் மேம்படுத்துவதற்கு ,இது உதவியாக இருக்கிறது. ஆப்பிளின் நன்மைகள் குறித்து தற்போது நாம் …