fbpx

பொதுவாக யாராவது கர்ப்பமாக இருந்தால், அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை அழகாக பிறக்க வேண்டும் என்பதற்காக, கர்ப்பமாக இருக்கும் நபர்களுக்கு குங்குமப்பூவை, பாலில் கலந்து கொடுப்பார்கள். ஆனாலும், இந்த குங்குமம் பூவை அதிக அளவில் சாப்பிட்டால், உடலுக்கு தேவையற்ற இடையூறுகள் வந்து சேரும் என்றும் சொல்லப்படுகிறது.

தற்போது இந்த குங்குமப் பூவை அதிகமாக சாப்பிட்டால், நம்முடைய …

தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளின் ஒன்றாக இன்றளவும் கடலை மிட்டாய் இருந்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பாத நபர்களே இல்லை.

அந்த விதத்தில், இன்றளவும் இந்த கடலை மிட்டாய் சுவை அனைவரின் நாவிலும் நடனமாடும் ஒன்றாக, இருக்கிறது. அந்த வகையில், இன்று கடலை மிட்டாய் சாப்பிடுவதால், உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி நாம் …

இன்று நாம் அனைவரும் காலையில் எழுந்தவுடன் டீ மற்றும் பிஸ்கட் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், பலருக்கும் காலை எழுந்தவுடன் டீ குடிக்காவிட்டால், அன்றைய நாள் தொடங்கியது போலவே தெரியாது.

அதேபோல, இந்த டீ குடிப்பதால், பசி எடுப்பது குறைவாக தெரியும். ஆகவே காலை உணவை சற்றே இடைவேளை விட்டு சாப்பிடலாம். ஆனால், இரவு …

ஒரு காலத்தில், எவ்வளவு வயதானாலும், ஒரு மனிதனுக்கு நோய் என்பது வராது இன்னும் சொல்லப்போனால், ஒரு மனிதனுக்கு இறப்பு என்பதே இல்லை என்ற அளவிற்கு இருந்த காலம் போய், தற்போது நோயிலிருந்து நம்மை எப்படி தற்காத்துக் கொள்வது என்பதை மனிதன் தேடி ஓடிக் கொண்டிருக்கிறான்.

அந்த வகையில், சமீப காலமாக நம்முடைய நாட்டில் இளம் வயதிலேயே …

பொதுவாக தமிழகத்தின் பிரபலமான உணவாக இட்லி மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தின் பாரம்பரிய உணவு என்ற பட்டியலிலும் இது மிக விரைவில் இடம் பிடிப்பதும் சாத்தியமாவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை என்று அனைத்து தரப்பினரும் இந்த இட்லியை விரும்பி சாப்பிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால், இந்த இட்லி பிரியர்கள் இதை சாப்பிடாமல் இருக்கவே …

நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் ஒரு முக்கிய பொருளாக வெங்காயம் இருக்கிறது. ஆனால், வெங்காய வகையிலேயே ஒரு வகை வெங்காயம் மிகவும் அபூர்வமானது என்று கூறப்படுகிறது. அதோடு இந்த வெங்காயம் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட வெங்காயம் தான் வெள்ளை வெங்காயம். அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வெள்ளை …

சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இனிப்பு என்றாலே அளவு கடந்த பிரியம் இருக்கும். ஆனால், பல வயதானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், இதனை வெகுவாக தவிர்த்து வருவார்கள். சிலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த இனிப்பின் மீது இருக்கக்கூடிய அலாதியான பிரியம் அவர்களை அவ்வப்போது ஆட்கொள்வது உண்டு.

எவ்வளவுதான் கட்டுப்பாடாக இருந்தாலும், ஒரு சிலரால் …

இன்றைய காலகட்டத்தில் நாம் சாப்பிடும் உணவு முறை நம்முடைய உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அந்த பாதிப்புகளை சரி செய்ய முடியாமல் நாம் அனைவரும் திணறித்தான் போகின்றோம்.

அந்த வகையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள் முதல், பெண்கள் வரை இன்று அனைத்து தரப்பினரும் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சனை தலைமுடி உதிர்வு பிரச்சினையாக …

ஆண்களோ, பெண்களோ யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு அதிக அளவில் சோர்வு, வேலை பார்க்கும்போது அடிக்கடி உடல் தளர்வு போன்றவை ஏற்படுகிறதா? அப்படி என்றால் உங்களுக்கு இரத்தசோகை இருக்கிறது என்று அர்த்தம்.

பொதுவாகவே பெண்கள் ஹீமோகுளோபினை அடிக்கடி சரிபார்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. இதனால், பெண்களுக்கு அவர்களின் உடலில் இரும்பு சத்து குறைபாடு உண்டாகிறது என்று …

பொதுவாக, அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 90ஸ் கிட்ஸ் குழந்தைகள், அதாவது, இன்றைய இளைஞர்கள், அவர்களுடைய பள்ளிப் பருவத்தில், நிச்சயம் இதனை சாப்பிடாமல் இருந்திருக்கவே முடியாது. அப்போது விளையாட்டாக சாப்பிட்ட இந்த பேரிக்காயில் இவ்வளவு நன்மைகள் ஒளிந்திருக்கிறது என்பதை அறிந்திருப்பதற்கான வாய்ப்பில்லை.

நாம் அனைவரும் பள்ளி செல்லும் பருவத்தில் இதனை வேண்டா வெறுப்பாக கூட வாங்கி …