fbpx

பொதுவாக பழம் என்றாலே மனித உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் அதிலும், நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய பல்வேறு பழங்களில் பல விதமான நன்மைகள் இருக்கின்றன.

அந்த வகையில்ழ் பேரிச்சம் பழத்தில் இரும்பு சத்து போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. பேரிச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பேரிச்சம் …

மனிதனுக்கு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுமே முக்கியமானது தான். அதில் சிறுநீரகமும் ஒன்று. அதோடு, சிறுநீரகம் மனிதனுக்கு மிக முக்கிய உறுப்பு என்றும் கூறப்படுகிறது. ரத்தத்தை வடிகட்டி, செரிமான அமைப்பிலிருந்து வெளியிடப்படும் கழிவுகள் அதிக அளவிலான திரவங்களை வெளியேற்றுவதற்கான உறுப்பாக சிறுநீரகம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதயம் குறித்த நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் போன்ற …

சிலர் பணி நிமித்தம் காரணமாக, இரவு வெகு நேரம் ஆன பிறகு சாப்பிடுவார்கள். ஆனால், ஆரோக்கியமான உடல் நலத்திற்கு இரவு 7 மணிக்கு சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் அது சாத்தியமில்லாத சூழ்நிலை காணப்பட்டாலும், அதனை முடிந்தவரையில் கடைபிடிக்க வேண்டும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது ஏழு …

கணினியின் முன்பு அமர்ந்து பணியாற்றுபவர்களுக்கான முக்கிய செய்தி தான் இந்த செய்தி குறிப்பு. ஆகவே இதை கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

அதாவது, கணினி பயன்பாடும், வேலையும் அதிகரித்து இருக்கின்ற இந்த காலகட்டத்தில், பலரும் அதிக நேரம் பணியாற்றி வருவதால், பல உடல்நல பிரச்சனைகள். ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அமர்ந்து வேலை பார்க்கும் …

பெண்கள் பலருக்கும் மார்பகங்களில் வலி ஏற்படுவது ஒரு மிகப்பெரிய தொந்தரவாக இருக்கிறது. அந்த மார்பகங்களில் ஏற்படும் வலி எதனால் உண்டாகிறது? என்பது பற்றிய விவரங்களை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த மார்பக வலியின் காரணமாக, பெண்கள் பலரும், பல துன்பங்களை சந்திக்கிறார்கள். பெரிய அளவிலான மார்பகங்களை கொண்டுள்ள பெண்கள், இந்த வலியை அதிகம் அனுபவிப்பார்கள் என்று …

தற்போது, மனிதர்கள் அன்றாட வாழ்வில் காலை எழுந்தவுடன், பெட் காஃபி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த பெட் காஃபி சாப்பிடாமல் படுக்கை அறையை விட்டு எழுந்தால், அன்றைய நாள் தொடங்கியது போலவே தெரியாது என்ற அளவிற்கு தற்போது வந்து விட்டது. ஆனால், காலையில் காபி சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல என்றும் சொல்லப்படுகிறது.

இப்படி காலையில், காபி …

நம்முடைய உடல் நலனை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகும். ஆகவே, நம்முடைய உடல் எந்த விதமான உணவை சாப்பிட்டால், பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் என்பதை அறிந்து, அதன்படி, நாம் உணவு வகைகளை சாப்பிடுவது மிகவும் அவசியம்.

அந்த வகையில், உடல் நலனில் வயிறு பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. பல நபர்களுக்கும், செரிமான பிரச்சனை, …

பொதுவாக வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும் என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால், அந்த பழமொழி உண்மைதானா? என்பது பற்றி தற்போது நாம் ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

சிரிப்பு என்பது இதய ஆரோக்கியம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. நாம் சிரிக்கும் சமயத்தில், மூளை எண்டோர்பின் மற்றும் டோபமைன் என …

நம்முடைய சருமத்தை பாதுகாக்க மிகவும் அவசியமான சத்துக்களில் ஒன்றுதான் விட்டமின் கே, இந்த விட்டமின் கே நிறைந்துள்ள உணவுகளை நாம் அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலமாக, சருமத்தை பொலிவுடனும், அழகாகவும் வைத்திருக்க இயலும்.

இந்த விட்டமின் கே காயங்களை விரைவாக குணப்படுத்த உதவியாக இருக்கும். இது ஒரு ஆக்சிஜனேற்றியாகவும் செயல்பட்டு வருவதால், உங்களுடைய சருமத்தை வெகு …

வானவில்லில் இருக்கின்ற ஏழு நிறங்களில், காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை சேர்த்து,உண்பது வானவில் டயட் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கின்ற இந்த வானவில் டயட் வழங்கும் நன்மைகள் பற்றி, தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

நாள்தோறும் பல்வேறு நிறங்களில், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவது தான் வானவில் டயட் என்று சொல்லப்படுகிறது. உடலை …