தென்னிந்தியத் திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த ஜோசப் விஜய் , சமீபத்தில் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். அவர் தொடங்கியுள்ள ‘TVK’ (தமிழக வெற்றி கழகம்) எனும் புதிய கட்சியின் வாயிலாகத் தொடங்கியுள்ள அவரது அரசியல் பயணம், தற்போது பரவலான விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. இச்சூழலில், அவரது ஆளுமை, முடிவுகள் மற்றும் தலைமைத்துவ பாணி குறித்துப் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று, எண் கணிதத்தின் […]

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் களைகட்ட தொடங்கி உள்ளது.. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.. அதன்படி இதுவரை வெளியான பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் Matrize நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் […]