தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் நகைக்கடன் உச்சவரம்பு ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் இந்த புதிய மாற்றம் குறித்த முழு விவரங்கள்.