fbpx

ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மின்சார கட்டணம் செலுத்துவதில் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு அனைத்து வீடுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. குறிப்பாக, 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும், மேலும் கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட், விசைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் …

மின் கட்டணம் செலுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய விதியை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ரூ 4 ஆயிரத்திற்கு மேல் உள்ள மின் கட்டணத்தை இனி ரொக்கமாக கவுன்ட்டர்களில் செலுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சமாக உள்ளது. வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டு மாதங்களுக்கு …

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மின்சாரச் சட்டம் 2003-ன் சட்டப் பிரிவுகளின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சட்டப்படியான ஆணையமாக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாணையத்தில் 16.08.2024 முதல் தலைவர் பதவி காலியிடம் …