fbpx

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 9 நாட்கள் கழித்து மீண்டும் மழை தொடங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இல்லை என்றாலும் திருவண்ணாமலை, வேலூர், …

தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த மாதம் 15 ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. பருவ மழை தொடக்கத்திலேயே பரவலாக மழை பெய்தது. ஆனால் நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து பெரிய அளவில் மழை எதுவும் பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது தென்மேற்கு வங்க கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி …

வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள டானா புயல் எந்த திசையை நோக்கி நகர்கிறது, என்ன பாதிப்புகள் ஏற்படும் போன்ற தகவல்களை மக்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில், “உள்மாவட்டங்கள் மற்றும் டெல்டா …

Heavy rain alert: நவம்பர் மாதத்தில் எம்ஜேஓ (மேடன்-ஜூலியன் அலைவு) எனும் நிகழ்வால் தமிழகத்திற்கு அதிக மழை பெய்யும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

வெப்பச்சலனம் காரணமாக நேற்று, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும், வேலூர், ராணிப்பேட்டை உள்பட உள் மாவட்டங்களிலும் மழை பெய்தது. இதன் காரணமாக இன்று காலை முதல் …

தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (அக்.15) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி, தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

சென்னையில் இன்றும், …