தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மக்கள் அனைவரும் ஆவலுடன் தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் மக்கள் ஜவுளி கடைகளிலும், பட்டாசு கடைகளுக்கும் படையெடுத்து வருகின்றனர். பொதுவாக தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை …