fbpx

டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ரூ.1,734 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதமானது பிப்ரவரி 22ஆம் தேதி வரை மட்டுமே …

டாஸ்மாக்குகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுப்பதில், அரசு மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில், தற்போது மிக முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாயே பிரதானமாக கருதப்படுகிறது. அரசுக்கு கிடைக்கும் மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக் மூலம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. …

தமிழகம் முழுவதும் மேலும் 275 டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடுவது தொடர்பாக அடிக்கடி புகார்கள் வரும் பகுதிகளில் இருந்து உளவுத்துறை உள்ளீடுகளை சேகரிக்குமாறு அதிகாரிகளை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விற்பனை நிலையங்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் இருப்பதால் அதற்கு அருகில் வசிப்பவர்களின் எதிர்ப்பை …