ஏப்ரல் – ஜூன் காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது..
சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.. இந்த சிறுசேமிப்பு திட்டங்கள் தான் நடுத்தர மக்களின் பிரதான முதலீடாக உள்ளது. குழந்தைகள், படிப்பு செலவு, திருமண செலவு என பல்வேறு …