தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஆர்சிடி கருவி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
ஆர்சிடி கருவி தொடர்பாக மின்சார வாரியம் எச்சரிக்கை மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. வீடுகளில் சிறிய பாதுகாப்பு கருவி ஒன்றை பொறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள் மின் இணைப்புகளில் ஏற்படும், பழுதுகளில் இருந்து சிறிதளவு …