fbpx

நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து பெரிய நிறுவனங்களும் EV வாகனங்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளன. ஏற்கனவே ஹோண்டா, டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டு வந்தது தெரிந்ததே. சமீபத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பை தொடங்கியுள்ளது. ஏற்கனவே எலக்ட்ரிக் கார்களை கொண்டு வந்து EV துறையில் …

டாடா குழுமம் பல்வேறு தயாரிப்புகளில் சாதனை படைத்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், டாடா குழுமம் தயாரிக்கும் எந்த ஒரு பொருளுமே தரமாக தான் இருக்கும் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கேற்றார் போல, அந்த கம்பெனியின் தயாரிப்பும் உள்ளது.

அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், எலக்ட்ரிக் வாகன பிரிவில் முன்னணி …

இந்திய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், இத்துறைக்கு முக்கிய தேவையான செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலைகள் இந்தியாவில் இல்லாத காரணத்தால் இத்துறை வேகமாக வளர்ச்சி அடைய முடியாத நிலையில் மாட்டிக்கொண்டு இருப்பது மட்டும் அல்லாமல் சிப் தயாரிப்பு மற்றும் டெஸ்டிங்-கிற்கு வெளிநாடுகளை தான் நம்பியுள்ளது. இந்த நிலையை மாற்ற மத்திய அரசு பல …