Tattoo போடுபவர்களுக்கு தோல் மற்றும் லிம்போமா புற்றுநோய்கள் வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தின் (SDU) பொது சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஹெல்சின்கி பல்கலைக்கழகத்துடன் இணைந்து Tattoo போடுவதன் ஆரோக்கிய விளைவுகளை ஆய்வு செய்தனர். Tattoo போட்டுக்கொள்ள தோலில் செலுத்தப்படும் மை, …