பொதுவாகவே டீ குடிக்கும் பழக்கம் அனைவருக்கும் இருக்கும். அதிலும் சிலருக்கு டியோடு சேர்த்து ஏதேனும் சாப்பிட்டால் நன்றாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். பெரும்பாலானவர்கள் இதற்கு பிஸ்கட்டை பயன்படுத்துவார்கள். டீயோடு பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்ன தீங்கு ஏற்படுகிறது என பார்ப்போம்.

பிஸ்கட் பொதுவாக தயாரிக்கப்படுகிறது. ரீஃபைண்ட் மற்றும் பட்டர் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. …