போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என தலைமைச் செயலர் கூறியுள்ளார்.
இது குறித்து தலைமைச் செயலர் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், உயர் கல்வி நிறுவனங்களுக்கு கூறியதாவது; கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது துறைரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். போக்சோ …