ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அரசு உடனே பணி வழங்க கோரி நேற்று சென்னையில் போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்த முயற்சி செய்த அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். நேற்று மாலை அவர்களை காவல்துறையினர் விடுதலை செய்தனர்.
இந்த நிலையில் சென்னை புதுப்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் …